தாயும் - மகனும்
கரு உறைய
ஊன் குறைத்து
உடல் மெலிந்து
சதை பிடிக்க
பக்குவமாய் பார்த்து
பத்துமாதம் காத்து
பெற்றவள் தாய்...
பகட்டுக்காய்
பலரோடு சேர்ந்து
புகைபிடித்து
மதுவுடன் மாதுவும் சேர
மயக்கத்தில் வீழ்ந்து
தன்னை அழிக்கும்
முட்டாள் மகன்
கரு உறைய
ஊன் குறைத்து
உடல் மெலிந்து
சதை பிடிக்க
பக்குவமாய் பார்த்து
பத்துமாதம் காத்து
பெற்றவள் தாய்...
பகட்டுக்காய்
பலரோடு சேர்ந்து
புகைபிடித்து
மதுவுடன் மாதுவும் சேர
மயக்கத்தில் வீழ்ந்து
தன்னை அழிக்கும்
முட்டாள் மகன்

No comments:
Post a Comment