கோவிலுக்குள் செல்லும்
ஊனமுற்றவன்...
அவன்மேல் பரிதாபத்தில்
விநாயகர் படம் கொடுக்க
காசுகேட்பான் என்று
விநாயகரை மறுத்து
கோவிலுக்குள் எதைத்
தேடிப் போகிறான்..
Monday, January 2, 2012
உறவுகள்
நம் உறவு வேண்டுமென
எத்தனை எத்தனை உயிர்கள்
தன்னை மாய்த்துக் கொள்கிறது....
கீரையிலிருந்து கூரை வரை
ஆனால்....
புரியாதவர்களாய் நாம்
சுயநலவாதியாய் திரியும்
மனிதர்களை மட்டும்
உறவுகளாய்த் தேடி....
எத்தனை எத்தனை உயிர்கள்
தன்னை மாய்த்துக் கொள்கிறது....
கீரையிலிருந்து கூரை வரை
ஆனால்....
புரியாதவர்களாய் நாம்
சுயநலவாதியாய் திரியும்
மனிதர்களை மட்டும்
உறவுகளாய்த் தேடி....
வாழ்க்கை
எனக்காக அவதரித்த உலகம்
அதில் வாழும் வசந்தத்தைக்
கற்றுக்கொடுப்பதற்காக
எத்தனை பாடுபடுகிறது..............
என் மரணம் வரையில்
அதில் வாழும் வசந்தத்தைக்
கற்றுக்கொடுப்பதற்காக
எத்தனை பாடுபடுகிறது..............
என் மரணம் வரையில்
இனிக்கும் நிலவினிலே,,,,
இயற்கையும் உறங்காத
பொழுதினிலே.....
இனிமைகளை தேடிய
நாட்களிலே....
இரவுகள் மட்டும்
என்னை மலரச் செய்தது
வானத்தில் இருண்டபோதும்
ஒளியாமல் ஒளிந்த
இனிக்கும் நிலவினில்
என் மனம் விரும்பும்போது....
பொழுதினிலே.....
இனிமைகளை தேடிய
நாட்களிலே....
இரவுகள் மட்டும்
என்னை மலரச் செய்தது
வானத்தில் இருண்டபோதும்
ஒளியாமல் ஒளிந்த
இனிக்கும் நிலவினில்
என் மனம் விரும்பும்போது....
Subscribe to:
Posts (Atom)
