Monday, January 2, 2012

வரதட்சணை

நிலவுப்பெண்ணை மணக்க
வானம் கேட்ட வரதட்சணை
விண்மீன்கள்

No comments:

Post a Comment