Monday, January 2, 2012

உறவுகள்

நம் உறவு வேண்டுமென
எத்தனை எத்தனை உயிர்கள்
தன்னை மாய்த்துக் கொள்கிறது....
கீரையிலிருந்து கூரை வரை
ஆனால்....
புரியாதவர்களாய் நாம்
சுயநலவாதியாய் திரியும்
மனிதர்களை மட்டும்
உறவுகளாய்த் தேடி....

No comments:

Post a Comment