Monday, January 2, 2012

எதைத் தேடி....

கோவிலுக்குள் செல்லும்
ஊனமுற்றவன்...
அவன்மேல் பரிதாபத்தில்
விநாயகர் படம் கொடுக்க
காசுகேட்பான் என்று
விநாயகரை மறுத்து
கோவிலுக்குள் எதைத்
தேடிப் போகிறான்..

No comments:

Post a Comment